THE LAST NOTE
You treated my life, as just a joke
Can't digest love? Losing who is your fear?
You've lost a friend to ego, that's pretty clear
I want to leave, you said comeback
I hoped your hug and you pushed me to black
I tried to self convince, it's not your fault
You tried to prove me, that's by default
I said goodbye instead of goodnight
You went off to sleep and turned out your light
You knew the pain and torment in my head
A battle that left me with restless night in bed
I tried to fly but with broken wings
I see no hope and no special things
Thinking of you brings me a chill,
I know for sure, you don't care still
I loved you so much, and you knew it too
You got your way, and left me to miss you
Your broken promises, I ignored somehow
You left me long back, I'll leave you now
Tonight I eat these box of pills,
I can't take no more your silent skills
Death told me now, my life should end
No point in living with a loveless friend
TAMIL LYRICS::
இதுவே என் கடைசி மடல்.... வலிகளின் தொகுப்புகள் ....என் மனதின் குமுறல்கள்
மூழ்கியபோதும் விடாத வழிகள் என் வாழ்க்கை என்று தெரிந்தும்
திரும்ப நாடு கடலில் தள்ளி ஆட்டம் எதற்கு?
உன் காதல் யாருக்காக ? என் காதலை தொல்லை என்றாய்
அகங்காரம் தலைக்கு எற ..என் நேசம் தொலைத்து கொண்டாய்
எல்லாம் விட்டு சென்றேனே ..திரும்ப அழைத்து நீதானே
வந்ததுமே , பாசம் இன்றி, இருளில் தள்ளி...
உன் மேல் நேசம் மறக்க முடியாது , எல்லாம் என் தவறுனு நினைக்க
காதலே , ஒரு தவறு என ,சொல்லாமல் சொல்லி விட்டாய்
தடுப்பாய் என்ற ஆசையில் ,குட் பை சொன்னேன்,குட் நைட் சொல்லி
என்னை தனிமையில் தவிக்க விட்டு , நீ தூங்கினாய் லைட் அணைத்து
உன்னை மறக்க முடியாமல், நானாக இருக்க முடியாமல்
நித்தம் எனக்குள் யுத்தம் , தூக்கத்துக்கு எனக்கும்
உடைந்த சிறகுகள் கொண்டு உனக்காக பறக்க முயன்றேன்
ஆசைகள் இல்லை இனி, எந்த திசையிலும் பறக்க
மெய் சிலிர்க்கிறேன் உன் நினைவுகளோடு
உள்ள குமுறல் உனக்கு புரியாதா ..இவ்ளோ அலட்சியமா???
உன் மனம் அறிந்திருக்கும் , உன் மேல் எனக்குள்ள காதலை
உன் தேவைகள் தீர்ந்தனவோ , உன்னுள் என்னை நீக்கினாய்
கடைபிடிக்கா வாக்குறுதிகள் குடுத்து ஆசைகள் தூண்டினாய்
என்னை எப்போதோ விலகினால்,என்னை இப்போ விலகும் படி செய்தாய்
உன் மௌனத்தை தாங்கும் சக்தி எனக்கு இல்லை
இந்த இரவில் , இந்த முடிவு , இனி உறங்கப்போறேன் நிரந்தரமா.
மரணம் என்னை அழைக்குது , வாழ்க்கை இனி வேண்டாம் என்று
காதல் இல்லா பாசத்துடன் வாழ்வதே அர்த்தம் இல்லை என்று.
முடிந்தது என் வாழ்க்கை கடைசி மடலொடு
TELUGU LYRICS::
మునిగిందెప్పుడో వదలని వ్యధలకు నా జీవితమే అని తెలిసి
మళ్ళీ ముంచి ఆడవెందుకు నడిసంద్రంలోనే ?
నీ ప్రేమ ఎవరికీ పంచాలని , నా ప్రేమని భరించలేనన్నావ్ ?
అహాన్ని అందలమెక్కించి , మునుపటి స్నేహం కోల్పోయావే
అన్ని వదిలి వెళ్ళిపోయా , తిరిగి రమ్మన్నది నువ్వు కాదా ?
చేరాక ,చేయ్యివకపోగా , చీకట్లోకి నెట్టి
నీపై ప్రేమ చంపుకోలేక , ఏ తప్పయినా నా తప్పనుకున్నా
ప్రేమే , ఒక తప్పని , చెప్పకనే తెలిసేలా చేసావ్
ఆపుతావనే ఆశతో , గుడ్ బాయ్ చెప్తే , గుడ్ నైట్ చెప్పి
నను ఒంటరిగానే వదిలి , నిద్ర పోయావు లైట్ ఆపి
నిన్నే మరచిపోలేక , నాలా నేను ఉండలేక
జరుగుతున్నది యుద్ద్ధం రోజూ , నిద్రకూ నాకు మధ్య
విరిగిన రెక్కలతోనైనా , నీకై విహరించాలనుకున్నా
ఏ ఆశా లేదింకా ,ఎటు వైపు , ఎగరాలన్నా
పులకిస్తూనే ఉన్నా ఇప్పటికి నీ ఊహలతోనే
విలపిస్తున్నా వినబడదా ? ఇంత నిర్లక్ష్యమా
నీ మనసుకు తెలిసిందేగా , నీపై ప్రేమెంతుందో
నువ్వనుకున్నది దొరికిందేమో , నీలో లేనని అనిపించేసావ్
నువ్వు తీర్చని ఒట్టే వేసి నన్ను ఆశల్లో ముంచేసావ్
నన్నెప్పుడో వదిలేసావ్ , ఇప్పుడు నేనొదిలేలా చేసావ్
నువ్వు చూపించే నిశ్శబ్దాన్ని తట్టుకోలేక నేను
ఈ రాత్రిలో, ఈ నిర్ణయంతో , నిద్ర పోతున్నా శాశ్వతంగా
చావే నన్ను రమ్మంటుందీ జీవితమే ఇక వధ్ధని
ప్రేమే లేని స్నేహంతో జీవించడంలోనే అర్థం లేదని
I thougth Ur Daring & Dashing girl...
ReplyDeleteGod opens another door , wait until door opens.
U have a bright feature...
God bless you my dear.
Amazing!
ReplyDeleteAmazing!
ReplyDeleteHey.... you okk....
ReplyDeleteTry to find a solution ...hope the situation will change and everything gonna be all right...
Excellent words febah
ReplyDelete💗💗💗💗💗💗💗💗💗❤️ loved it
ReplyDeleteSuper one...
ReplyDeleteChala chala bavuntadhi....
ReplyDelete